
வைத்திய கலாநிதி மா.திருக்குமார்
மகப்பேற்று வைத்திய நிபுணர்
போதனா வைத்தியசாலை - மட்டக்களப்பு
எமது பாடசாலையில் க.பொ .த (உ/த ) 2022 கலை , வர்த்தக, கணித, உயிரியல் வகுப்புக்களில் புதிதாக இணைந்து கொண்ட மாணவர்களுக்கு வழிகாட்டல் எனும் தலைப்பில் உரையாற்றினார். 73 மாணவர்கள் பங்குபற்றி பயன் பெற்றனர்.