எமது பாடசாலையில் கடமையாற்றிய ஆசிரியை திருமதி. செல்வநாயகி சந்திரகுமாரன் அவர்கள் கடந்த யூன் 11 ஆம் திகதி தனது 35 வருட ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். அவரை வாழ்த்தி கௌரவித்த நிகழ்வு இன்று காலைப் பிரார்த்தனையின் போது நடைபெற்றது.
புதிய நிர்வாக கட்டட திறப்பு விழா
அதிபர் கௌரவிப்பு
ஆசிரியர் கௌரவிப்பு
தரம் -5 மாணவர்களின் புலமைப்பரிசில் பரீட்சைக்கான செயலமர்வு.
வழிகாட்டல் கருத்தரங்கு