அதிபர் கௌரவிப்பு

2020-11-30

எமது பாடசாலையில் கடந்த மூன்று வருடங்களாக அதிபராக கடமையாற்றிய திரு.த.யசோதரன்(இ.க.நி.சே) ஐயா அவர்கள் பதவி உயர்வு பெற்று மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையேற்க செல்லவுள்ளார். பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் , கல்வி அணிசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து அவரை வாழ்த்தி கௌரவித்த நிகழ்வு இன்று காலைப் பிரார்த்தனையின் போது சிறப்பாக நடைபெற்றது.

BT / Shivananda Vidyalaya National School
Kallady Uppodai, Batticaloa
shivanandavid@gmail.com
0652222379, 0652226352
Shivananda Vidyalaya © All rights reserved. Sponsored by Sivam Velupillai (Kallady Uppodai / Canada)
Design & developed by NSystemNetworks