ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற எமது ஆசிரியை

2019-09-20

எமது பாடசாலையின் சிரேஸ்ர ஆசிரியை திருமதி.மீனாட்சியம்மா குணராஜா அவர்கள் 32 வருட ஆசிரியர் சேவையை பூர்த்தி செய்து இன்று ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு பாடசாலை சமூகம் வாழ்த்தி வழியனுப்பிய தருணம்..

BT / Shivananda Vidyalaya National School
Kallady Uppodai, Batticaloa
shivanandavid@gmail.com
0652222379, 0652226352
Shivananda Vidyalaya © All rights reserved. Sponsored by Sivam Velupillai (Kallady Uppodai / Canada)
Design & developed by NSystemNetworks