தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் - 2019

2019-10-06

இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி எமது பாடசாலையில் 13 பேர் வெட்டுப் புள்ளிகளுக்கு மேலும் , 48 பேர் 100 புள்ளிகளுக்கு மேலும் பெற்று சாதனை படைத்துள்ளனர். அத்துடன் விசேட தேவையுள்ள மாணவன் "அரியநாயகம் சதுர்சன்" 80 புள்ளிகளை பெற்று புலைமைப் பரிசில் கொடுப்பனவுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இச் சாதனைக்கு வழிகாட்டிய வகுப்பாசிரியர்களுக்கும் மற்றும் இப்பெறுபேற்றை பெற உறுதுணையாக இருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

BT / Shivananda Vidyalaya National School
Kallady Uppodai, Batticaloa
shivanandavid@gmail.com
0652222379, 0652226352
Shivananda Vidyalaya © All rights reserved. Sponsored by Sivam Velupillai (Kallady Uppodai / Canada)
Design & developed by NSystemNetworks